Latest posts
-
வேற வழி தெரியல

என் சொந்த ஊர் ராம்நாடு, ஊருல வேலையில்லாம லட்சம் பேருல நானும் பிழைப்புகாக மேற்குதேசம் வேலைக்கு வந்த டிப்லோமா முடிச்சிருக்க, இங்கதான் பெரிய கம்பெனி லேபர் கேம்ப் ல அசிஸ்டன்ட் வேலை பார்க்கிறேன், இங்க வேலை செய்ரவங்களுக்கு எதேனும் காயம், உடல்வலி, காய்ச்சல் இருந்தால் மருத்துவமணை அழைச்சிட்டு போய் டாக்டர் காமிக்கனும். அப்படிதான் வேலைக்கு சேர்ந்து ஒருவரை சந்திந்தேன், அவரை பற்றிதான் உங்களிடம் சொல்லனும் இதை எழுதுற! அவர் பெயர் ரத்தினம். பெயரை கேட்டதும் ஏதோ அவரை…
